Ennai Aalum Urave | Full Novel | என்னை ஆளும் உறவே | Prema Novel
இது என்னுடைய ஒன்பதாவது நாவல். நாயகன் ஜெயந்த் மற்றும் நாயகி ப்ரீத்தி.
நாளிதழ்களில் நாம் வாசிக்கும் சில செய்திகளை பார்த்து…. இப்படியும் நடக்குமா என்று நாம் ஆச்சரியப்படுவோம். அப்படி நான் வாசித்த ஒரு செய்தியே இக்கதை உருவாகக் காரணமானது.
அந்த செய்தி என்னவென்றால்… கூட்ட நெரிசலில் மணமகன் வேறொரு மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.
My Novels are available in Amazon Kindle. link below:
https://www.amazon.in/Prema/e/B07DN5FRT1?ref_=dbs_p_ebk_r00_abau_000000&fbclid=IwAR18iXVseKz0b_sTKz4IhUFbKCrF09u-hVTYAwQvZ7osdv1SMQfYY-VNnVAhttps://www.amazon.in/Prema/e/B07DN5FRT1?ref_=dbs_p_ebk_r00_abau_000000&fbclid=IwAR18iXVseKz0b_sTKz4IhUFbKCrF09u-hVTYAwQvZ7osdv1SMQfYY-VNnVA
#prema #premanovels #tamilaudionovels #audionovel #tamil_audio_books #tamil_novels