மாயவின் எண்ணமெல்லாம் வண்ணமம்மா
Ennamellam Vannamamma - Novel by Maya
இளம் பிராயத்தில் சந்திக்கும் சிலர் அதன் பிறகு பல காரணங்களால் சந்திக்காமல் போவதுண்டு, சிலர் சந்தித்தாலும் வாழ்க்கைப் பயணம் வெவ்வேறு பாதைகளாக மாறியிருப்பதும் உண்டு. ஒரு சிலர் மீண்டும் சந்திக்கும் வரை காத்திருப்பதும் உண்டு. அது அத்திப் பூத்தாற் போல் மிகவும் அரிதாகிப்போனது. கதை நாயகன் கார்த்திகேயனும், சுஜிதாம் அப்படி காலம் கடந்து சந்தித்து காதலால் உருகிய காவியம் தான், எண்ணமெல்லாம் வண்ணமம்மா.’
கேட்டு மகிழுங்கள்.‘
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
#kathainkural
#kathainkuralMaya
(C) Kathain Kural