MENU

Fun & Interesting

ஆழ்கடல் அதிசயங்கள் (அழகிய உலகம் EP 6) | Wonders in underwater

Nilacharal Magazine 6,138 5 years ago
Video Not Working? Fix It Now

கடல் என்னும் மாபெரும் அதிசயப் பெட்டகத்தில் கொட்டிக் கிடக்கும் அற்புதங்கள் எத்தனை எத்தனை? பிரமாண்டமான திமிங்கலங்கள், அச்சந்தரும் சுறாக்கள், பிரமிக்கவைக்கும் பவளப்பாறைகள், வசீகரிக்கும் வண்ண மீன்கள், அசத்தும் ஆழ்கடல் உயிரிகள் என கடலின் ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் பரவசத்தையும் தரவல்லது. அழகிய உலகத்தின் இந்த எபிசோடில் நாமும் கடலுக்குள் சென்று அங்கே இயங்கும் அதிசய உலகின் கண்கவர் காட்சிகளைக் கண்டுவருவோம், வாங்க. Have you wondered about the miracles that are existing in the giant wonderland of the sea? Huge whales, frightening sharks, stunning coral reefs, fascinating colored fishes, and marvelous deep-sea creatures, each layer of the sea offers every kind of experience and excitement. In this episode, we will travel deep into the sea and watch the spectacular and amazing world that runs there. #underwater #wonders #ocean wonders #sea wonders

Comment