MENU

Fun & Interesting

Ep.4 | குறைவான நிதிப் பகிர்வு ஆட்சியில் ஏற்படுத்தும் தாக்கம் | எழிலன் MLA | நாம் ஏன் பேச வேண்டும்?

PEN India 284 1 month ago
Video Not Working? Fix It Now

ஒன்றிய அரசின் குறைவான நிதிப் பகிர்வால் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், குறிப்பாக கல்வித் துறையில் ஏற்படும் பாதிப்புகள் என்ன, நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியை சரி செய்ய முன்வைக்கப்படும் பரிந்துரைகள் என்ன, தொகுதி மறுவரைறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நடைமுறை சாத்தியமா? என்பது குறித்து நாம் ஏன் பேச வேண்டும்? என்ற தொடரில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் விளக்கி பேசியுள்ளார். #Naamyenpesavendum? #FairDelimitation #TamilNadu காணொலியை பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பதிவிடவும். மறக்காமல் Like, Share & Subscribe செய்யவும். -------------------------------------------------------------------- ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது, நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் நிதிப் பகிர்வில் அநீதியை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதுபோன்று மாநில நலன் சார்ந்த பல்வேறு விவகாரத்தில் தமிழ்நாட்டையும், தென்னிந்தியாவையும் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கவும் குரல் கொடுக்க தொடங்கப்பட்டதே நாம் ஏன் பேச வேண்டும்?

Comment