MENU

Fun & Interesting

பற்ற வைத்த செங்கோட்டையன்! சிக்கலில் EPS நாற்காலி! மூவர் குறி?! | Elangovan Explains

Vikatan TV 63,494 lượt xem 1 day ago
Video Not Working? Fix It Now

#edappadipalanisamy #sengottaiyan #ttv #elangovanexplains #vikatan


ஓயாத போராக தொடர்கிறது எடப்பாடி வெர்சஸ் செங்கோட்டையன் இடையிலான பனி போர். இதில்,
இன்று மார்ச் 17-ம் தேதி சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது. அந்த பரபரப்பை விட செங்கோட்டையன் - எடப்பாடி மோதல் தான், முக்கிய டாக்காக இருந்தது. காரணம், மார்ச் 15-ம் தேதி, பத்திரிகையாளர் ரங்கராஜ பாண்டே நிகழ்ச்சியில், பேசியதில் இருந்து இன்று சட்டமன்றத்திற்கு முன்பு அதிமுக கூட்டிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது வரை பலவற்றை பற்ற வைத்துள்ளார் செங்கோட்டையன்.
எடப்பாடி தலைமைக்கு எதிரான வேலைகளை செங்கோட்டையன் செய்ய தொடங்கிவிட்டார். பின்னால் இருந்து 3 சக்திகள் இயக்குகிறார்கள் என எடப்பாடி-க்கு தகவல் செல்கிறது. என்ன நடக்கிறது?


=======

Chapters:

00:00 - Intro

01:29 - பற்ற வைத்த செங்கோட்டையன்...
பதறும் எடப்பாடி?!

04:37 - செங்கோட்டையனிடம், டீல் பேசிய சசிகலா?!

07:55 - செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட 2 அசைன்மென்ட்...
சீக்ரெட் தெரிந்து சீறும் எடப்பாடி!

10:25 - செங்கோட்டையன் மீது ஆக்‌ஷன்?
எடப்பாடிக்கு பயம்காட்டும் இரண்டு!


============

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join

Video Credits:

###

Host : S T Elangovan
Script : S T Elangovan
Camera : N Karthick
Editor : Lenin Raj.P
Video Producer: S T Elangovan
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: Muthu Manisha kannan
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh

###




Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ

Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tv

Comment