பைரவ எதிரி கட்டும் மந்திரம் ஆனது மிகவும் சக்தி வாய்ந்தது எதிரிகளை அடியோடு அழித்துவிடக் கூடிய வல்லமை படைத்தது இதனை தவறாகவோ தவறான நபர்கள் மீதோ பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் நம் வாழ்க்கையில் தொடர்ந்து தொல்லைகள் தந்து கொண்டிருக்கக் கூடிய விரோதிகள் எதிரிகள் என அனைவரையும் அஞ்சி நடுங்கி ஓடி ஒளிய வைக்கும் மந்திரம் மீண்டும் நமக்கு தொல்லை தந்தால் அழிக்கக்கூடிய அற்புதமான காடேறி பைரவ மந்திரம். இதனை முழுமையாகதெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தவும் அடிப்படை மாந்திரீகம் தெரிந்து கொண்டவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் தீயவர்கள் மீது மட்டுமே பயன்படுத்த வேண்டும் நன்றி சிவாய நம