MENU

Fun & Interesting

Exclusive: Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த Pilot பதறிய சசிகலா! - Rabi Bernard Interview

Vikatan TV 68,004 lượt xem 5 months ago
Video Not Working? Fix It Now

#jayalalitha #sasikala #rabibernard #admk


Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join


தொலைக்காட்சி பேட்டியின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ரபி பெர்னார்ட். இவர் பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் பலரையும் `நேருக்கு நேராக' பேட்டி கண்டிருக்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதுவது, அவருடன் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்ற பணிகளிலும் இருந்திருக்கிறார். அதிமுக ஆட்சியின்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். அவர் விகடனுக்காகக் கொடுத்த ஸ்பெஷல் பேட்டியில், அதிமுக-வின் எதிர்காலம், ஜெயலலிதாவுடன் பயணித்த அனுபவம், அப்பலோ நாட்கள் என அனைத்தும் மனம் திறந்து பேசியுள்ளார் ரவி பெர்னார்ட்.


Chapter:

00:00 | Intro
01:22 | Have you ever imagined ADMK will reach such a state?
05:22 | ADMK's vote bank is decreasing, and forming a stable coalition has also become difficult.
07:54 | Difference between Jayalalitha's governance and EPS Governance
09:15 | EPS - The Commited politician
11:08 | EPS - Strenth & weakness
15:21 | Being Strong
16:26 | TTV Dinakaran's Party
18:23 | "I haven't been able to leave the Party"
19:18 | "Is the ADMK in a mindset that seeks opinions?"
20:20 | "If I am not there, then Jayalalithaa is not."




Video Credits:

###

Reporter :
Host : Cibi Chakravarthy
Camera : Suresh Kumar
Camera: Sandeep
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Rajasekhar
Graphics:
Video Coordinator : Ayyanar Rajan
Video Producer: Vidya Gayathri
Executive Producer:
Thumbnail Artist:
Channel Manager: Kamali kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh

###



Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ

Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tv

Comment