MENU

Fun & Interesting

இப்படி முதலீடு பண்ணா... EXTRA வருமானம் CONFIRM! - Nagappan Explains | INVESTMENT

Nanayam Vikatan 385,497 3 years ago
Video Not Working? Fix It Now

#investment #money #mutualfunds #savings Aliceblue – Top 3 contributors in Equity Derivatives In South Region by NSE in 2021. "Investment Ideas for Beginners" is a tutorial video from the series of "#Investment Ideas for Young Adults" which is explained in Tamil. In this video series, you will find some helpful tips on how to start investing. If you are new to the world of investments, this video series will be a great start for you. #aliceblue #ant #antmobi Click here : https://bit.ly/3D0Jhod Aliceblue Account Opening Link : https://leads.aliceblueonline.com/nanaya-vikatan/ நாம் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட என்பது நம் அனைவருக்குமான ஆசை. ஆனால் அதை ஒருசிலர் மட்டுமே சிறப்பாக செய்து அதிக லாபத்தை ஈட்டுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அந்த வித்தை கைகூடுவதில்லை. எப்படி முதலீடு செய்வது, அதிக லாபம் பார்ப்பது எப்படி, அதற்கெல்லாம் பயன்படும் FORMULA-க்கள் என்னென்ன என்பதை இந்த வீடியோவில் மிகத் தெளிவாக விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன். Credits: Executive Producer: S.Karthikeyan Camera: SureshKrishna & Ramesh Balaji Edit: Lenin.P

Comment