#beauty #beautytips #beautytipsintamil #vasundhra #skincare #face #facelift #faceliftingmassage #collagen #collagenbuilder #collagène #antiaging #agereversal #antiagingremedy #antiagingtreatment #antiageingfacepack #antiagingsecrets
இனிய சிநேகிதி சிநேகிதர்களுக்கு,
வணக்கம்.
இந்த வீடியோ, பலரும் விரும்பும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வந்திருக்கிறது.
40 வயதில் தான் பெண்கள் பலரும், தனது லுக் பற்றி கவனம் எடுப்பார்கள். 'ஐயோ நமக்கு வயசாகிடுச்சோ' என்று மனசுக்குள் கவலையா எட்டிப்பார்க்கும். இத்தனை வருடங்கள் இல்லாமல், இப்போதெல்லாம் தன்னை நன்றாக கவனமெடுத்து அலங்கரித்துக் கொள்வார்கள், நன்றாகப் பராமரித்துக் கொள்வார்கள். அவர்களின் அந்தக் கவலையை போக்கும் வகையிலான ஒரு வீடியோதான் இது. எதனால் ஒரு சில பெண்களுக்கு சீக்கிரம் வயதான தோற்றம் வருகிறது என்றும், முகத்துக்கு ஒரு அட்டகாசமான Face Lift தரக்கூடிய பேஷியல் பற்றியும் விளக்கமாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஸ்டெப்பிலும், நிறைய பியூட்டி டிப்ஸ்கள் இருக்கிறது. ஆகவே மிஸ் பண்ணாமல் முழு வீடியோவும் பாருங்கள். உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் எங்களுக்கு சொல்லுங்கள்.