MENU

Fun & Interesting

எழுபது அரியவகையான fancy புறாக்கள் ஒரே பண்ணையில் || biggest fancy pigeon farm in tamil

Video Not Working? Fix It Now

எழுபது அரியவகையான fancy புறாக்கள் ஒரே பண்ணையில் || biggest fancy pigeon farm in tamil MK pigeon farm Number : 9442954606 விவசாயம் மற்றும் தொல்லியல் !!! நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் YouTube channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan YouTube channel லில் காணலாம். Channel name : உழவன் மகன் Camera man : Balakrishnan Channel MD : Balakrishnan channel CEO : Deva saran Productions : Wrestling Tamil entertainment Co-production : pandabala studio's உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722 Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : https://www.facebook.com/Uzhavan-Magan-106370891004475/

Comment