MENU

Fun & Interesting

Female Naga Sadhus Secrets: Kumbh Mela-வில் பெண் சாதுக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

BBC News Tamil 23,433 13 hours ago
Video Not Working? Fix It Now

உலகில் அதிக மக்கள் கூடும் மத நிகழ்வாகக் கருதப்படும் கும்பமேளாவில் ஆண் சாதுக்களைப் போல பெண் சாதுக்களும் பங்கேற்கின்றனர். ஆண் சாதுக்களோடு ஒப்பிடும் போது பெண் சாதுக்கள் எந்த அளவு கும்பமேளாவில் உயர் மட்ட பதவிகளில் உள்ளனர்? இவர்களுக்கு கும்பமேளாவில் கொடுக்கப்படும் முன்னுரிமை என்ன? #NagaSadhu #KumbMela #Female இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil

Comment