பூ(தீ)மிதி திருவிழா|fire fastival| அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர். #பூக்குழி
#firefastival ,#பூக்குழி #பெரியமாரியம்மன்திருக்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #தீமிதிதிருவிழா #ஆலயதரிசனம் #விருதுநகர்மாவட்டம் #srivilliputhur #periyamariyammantemple #பூக்குழிதிருவிழா #தீமிதிதிருவிழா #yennaithedi #அறநிலையத்துறை
@yennaithedi
இந்த காணொளியில் வரும் பின்னணி குரல் மற்றும் இசைகள் இந்த வீடியோ படம் பிடிக்கும் போதும் மற்றும் இதில் வரும் குரலோசை ஏற்கனவே என்னால் பதிவு செய்யப்பட்ட காணொளியில் இருந்து எடுக்கப்பட்டதாகும் எனவே இதற்கு காப்பிரைட் யாரும் உரிமை கூற முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
The background voice and music in this video is taken while shooting this video and the voice in it is taken from a video already recorded by me.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புகழ்பெற்ற அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் பூக்குழி ( தீமிதி) திருவிழா வருடந்தோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் விருதுநகர் மாவட்டம் அல்லாமல் மற்ற மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்.