#Nalam360 #Cancer #HealthyFoods
No Cancer Diet... புற்றுநோய் வராமல் தடுக்கவும் சாப்பிடலாம். புற்றுநோய் வந்தவர்களுக்கு cancer cells அழியவும் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகள் உள்ளன. அதை பற்றி விளக்குகிறார், senior scientist ஆன Prof.Dr. Ramalingham... சில நாடுகளில் zero cancer என சொல்லப்படுகிறது. அவர்கள் சாப்பிடும் உணவுகள் என்னென்ன? தக்காளி, புரோக்கோலியை எப்படி சாப்பிட்டால் அது புற்றுநோய் செல்களை அழிக்கும்? இன்னும் விரிவாக பல உணவுகளை பற்றி வீடியோவில் பாருங்கள்.
Producer- Minu Preethi Camera - Karthi Edit