வணக்கம் மக்களே. இன்னைக்கு நிறைய வகையான பழங்கள், காய்கறிகள், கீரை அறுவடை பண்ணலாம். பப்பாளி, முறுங்க கீரை, சிறுகீரை, பச்சைதண்டு கீரை, lemon grass, ஆரஞ்சு, தம்பட்ட அவரை, பலாகாய், வாழைப்பூ, கொய்யா பழம், சுண்டைக்காய், ரோஜாபூ, வெற்றிலை.
Join us in this beautiful day we are harvesting lots of fruits vegetables and keerai. Papaya, moringa leaves, pachathandu keerai, table orange, thambattai avarai, lemon grass, vaazhaipoo, palakaai, guava, sundakai, paneer rose, betel leaf.
#fruit #vegetables #harvest #farming #vlog #villagelife #villagevlog #village #tamil #tamilvlog