கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் அடுத்த சான்சிலர் ஆக உள்ளார். 28.6% வாக்குகளுடன், பழமைவாத கட்சியான CDU நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. அதேசமயம் தீவிர வலதுசாரியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சியும் தற்போது மிகப்பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் ஒரு தீவிர வலதுசாரி கட்சி அடைந்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
#Germany #GermanyElection #CDU #Afd
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil