Glory of Meenakshi - Saptha Vidang Sthalam - மீனாட்சியின் அனுக்கிரஹம் | Meenakshin Anugraham - Lightining lamp Important - Mind control - Women Forehead apply Namam , Tilak, Pottu Mentioned in Puranas, Soundarya Lahari, Lalitha Sahasranama | Indra Soundar Rajan speech
அக்கினியில் பூத்தவர்கள் துரோபதி, மீனாட்சி அம்மை - பச்சை மரகத
கல் -சப்தவிடத்தலங்கள் : - உளி இல்லாமல் உருவான பெருமை 7 தலங்கள் -
7 ஜென்மங்கள் - தியாகராஜர் - விதுர நீதி - கோபப்பட்டால் பூஜை பலன் போய்விடும்.
ஔவையார் -ஆத்திசூடி - அறம் செய விரும்பு - செய்வன திருந்தச் செய் - காவல் தெய்வம் - தேர் திருவிழா நடத்தப் படுவதற்கான காரணம் . கோவில் கும்பாபிஷேகம்
தடங்களுக்கு காரணம் - நெற்றியில் பொட்டு இடுவது - | முருகர் - சரத்தை அணைத்தவர் - பெண்களின் முகத்திற்க்கு பொலிவு , திருஷ்டந்திரத்திற்கு ஒப்பானது
மஞ்சள் குங்குமம். நெற்றிப்பொட்டின் விளக்கம் - தீப மேற்றுவதின் விளக்கம் - விளக்கு ஏற்றுதல் - மனசனனம் இல்லாமல் - மனதை ஒருங்கிணைப் படுத்துதல் - முழுமனது - பொற்றாமரை குளம் - திருவிளையாட்டு -
#maduraimeenakshi #mahaperiyavamahimai #indrasoundarrajan #sapthavidangsthalam #ஔவையார் #ஆத்திசூடி #gvijayan #சப்தவிடத்தலங்கள் #meenakshi #மீனாட்சி #tilak #விதுரநீதி #பச்சை #மரகதகல் #பொட்டு #மஞ்சள் #குங்குமம் #gvijayan