செட்டிநாட்டு மட்டன் கொழுப்புக்குழம்பு & செட்டிநாட்டு நாட்டுக்கோழி திறக்கல் | Goat cholesterol Gravy
PLEASE | SHARE | COMMENT | LIKE | AND | SUBSCRIBE |
செட்டிநாட்டு மட்டன் கொழுப்புக்குழம்பு
சமைக்க தேவையானவை
மட்டன் கொழுப்பு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - அரை மூடி
சோம்பு - 2 டீஸ்பூன்
SUBCRIBE OUR CHANNEL :
https://www.youtube.com/channel/UC_kTvrP6zJ0niG_Psi1UxYQ
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
#KATRATHUKAIALAVU