MENU

Fun & Interesting

காலிஃபிளவர் பராத்தா | Gobi Paratha Recipe In Tamil |Lunch Recipe | Dinner Recipe | @HomeCookingTamil

HomeCooking Tamil 22,552 1 year ago
Video Not Working? Fix It Now

காலிஃபிளவர் பராத்தா | Gobi Paratha Recipe In Tamil |Lunch Recipe | Dinner Recipe | @HomeCookingTamil #gobiparatharecipe #cauliflowerparatha #dinnerrecipesintamil #lunchboxrecipes We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Gobi Paratha: https://youtu.be/pa5X-04HW1M Other recipes புதினா பராத்தா: https://youtu.be/u4ArT1gEnV0 லிக்யுட் மசாலா பராத்தா: https://youtu.be/5GV5rHE65vk Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow காலிஃபிளவர் பராத்தா தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 3 கப் (Buy: https://amzn.to/3s3aCVA) உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) ஓமம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2UpMGsy) தண்ணீர் காலிஃபிளவர் - 1 துருவியது வெங்காயம் - 1 நறுக்கியது பூண்டு - 1 மேசைக்கரண்டி இஞ்சி - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 1 நறுக்கியது கொத்தமல்லி இலை நறுக்கியது உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) சீரகத்தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd) எண்ணெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37oEDA0) செய்முறை 1. பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஓமம் சேர்த்து கலந்து பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும். 2. மற்றோரு பாத்திரத்தில் துருவிய காலிஃபிளவர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்க்கவும். 3. பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். 4. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தயார் சேர்த்த மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின்பு நன்கு ஆறவிடவும். 5. பின்பு மாவை சம உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். 6. சப்பாத்தி கல்லில் மாவை தூவி அதில் உருட்டிய மாவை வைத்து தேய்த்து பின்பு தயார் சேர்த்த மசாலாவை வைத்து மூடவும். 7. பிறகு தேய்த்து தோசைக்கல்லில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வேகவிடவும். 8. இரு பக்கமும் வெந்ததும் பரிமாறவும். 9. காலிஃபிளவர் பராத்தா தயார். Gobi Paratha is a classic and nothing else can beat its taste when done properly. In this video, you can see the preparation of a nice, North Indian style Gobi Paratha recipe which is mainly made with cauliflower and wheat flour. To the gobi/cauliflower filling, we add a few spice powders and condiments to add a nice flavor. The filling is then filled in a wheat flour dough to be made into a delicious paratha. This is a restaurant style dish and anybody who doesn't enjoy cauliflowers would love having this one for its pleasing taste. You can serve this one with curd or any simple pickle by the side. So watch this video till the end to get a step by step guidance on how to make Gobi Paratha easily at home with simple ingredients. Try this recipe and let me know how it turned out for you guys in the comments below. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK - https://www.facebook.com/homecookingt... YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecooking... A Ventuno Production : https://www.ventunotech.com

Comment