MENU

Fun & Interesting

நடிகர் ஜி.வி.பிரகாஷ் வீட்டுத் தோட்டம்! | G.V.Prakash Home Garden Tour | Singer Saindhavi

Pasumai Vikatan 553,311 3 years ago
Video Not Working? Fix It Now

#G.V.Prakash #Saindhavi #ஜி.வி.பிரகாஷ் #CelebrityGarden உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் வீட்டு வாசலில் ஆரம்பித்து மொட்டை மாடி வரைக்கும் அழகுச் செடிகளும் ஆக்ஸிஜன் தரும் உள்நாட்டு, வெளிநாட்டு செடிகளும் பச்சைப்பசேல் என கண்களுக்கு இதம் தருகின்றன. அவைப்பற்றி இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார் ஜி.வி.பிரகாஷின் அப்பா ஜி.வெங்கடேஷ்! Credits Reporter : A.Santhi Ganesh Camera : N.Karthick Edit : P.Arun Producer : M.Punniyamoorthy

Comment