MENU

Fun & Interesting

Health Benefits of doing 'Lotus Mudhra' | Nalam Nalam Ariga

Kalaignar TV News 43,109 6 years ago
Video Not Working? Fix It Now

#Yoga #LotusMudhra #HealthBenefits #HealthTips பங்கஜ் என்றால் தாமரை என்று அர்த்தம். இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும். வயிற்றில் உள்ள அல்சர் மற்றும் கட்டிகள் உருவாவதை தடுக்கும். மன அமைதி கிடைக்கும். உடலில் நீர் சக்தியும் நெருப்பு சக்தியும் சமநிலைப்படும். நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும். இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும். உடல் அழகுடன் விளங்கும். காய்ச்சல் உடன் குறையும். மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி மனம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். இத்தனை நன்மைகளை தரக்கூடிய இந்த தாமரை முத்திரையை எப்படி செய்வது என்பதை பற்றி சித்த மருத்துவர் டாக்டர் கல்பனா தேவி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்... To get latest news & updates please install our App - Kalaignar Seithigal http://onelink.to/napef5 பின் தொடருங்கள் - Facebook : www.facebook.com/kalaignarnewsofficial/ Twitter : https://twitter.com/Kalaignarnews Youtube : https://www.youtube.com/kalaignartvnews Instagram: https://www.instagram.com/kalaignarnews/

Comment