Health Tips | டைபாய்டு காய்ச்சலுக்கு பின் வீட்டு வைத்தியம் | Vasanth TV
டைபாய்டு என்பது ஒரு தொற்று பாக்டீரியா நோயாகும், இது சால்மோனெல்லா டைபீ என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய் கொண்டவர்களுக்கு காய்ச்சல், வயிற்று வலி , தலைவலி, பசியின்மை, ரோஜா வண்ணப் புள்ளிகள் போன்ற நோய் அறிகுறிகள் இருக்கும்.
#TyphoidDiet #HealthTips #VasanthTV
© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
Like us on https://www.facebook.com/vasanthtv
Follow us on https://twitter.com/vasanthtv_india
Follow us on https://instagram.com/vasanthtv_india typhoid diet