Health Tips | HIV வைரஸ் உள்ளவர்கள் உண்ண வேண்டிய உணவு | Vasanth TV
எய்ட்ஸ் அல்லது எச்.ஐ.வி நோயாளிகள் உணவுகளில் இருக்கும் ஆபத்துகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஒருசில உணவுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அவர்களை எளிதில் தாக்கும் தன்மை கொண்டவை.
ஆகவே எச்ஐவி நோயாளிகள் பாதுகாப்பான உணவை எடுத்துக் கொள்ள பின்வரும் 4 வழிகளைக் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் மட்டும் அல்ல எல்லோருமே பின்வரும் வழிகளைக் கடைபிடித்தால், உணவு மூலம் பரவும் நோய்களில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
#HIV #HIVDietInTamil #HealthTips #VasanthTV
© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
Like us on https://www.facebook.com/vasanthtv
Follow us on https://twitter.com/vasanthtv_india
Follow us on https://instagram.com/vasanthtv_india best hiv diet