MENU

Fun & Interesting

Heritage Vistas | RATHAM Trip | Season 01 | Episode 01 | Tiruvarur | #tiruvarur #heritage #history

Video Not Working? Fix It Now

சைவ சமயத்தின் தலைநகரமான திருவாரூர் அருள்மிகு தியாகராஜசாமி திருக்கோயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய சுற்றுலாவின் முதல் தொகுதி. கோயிலை பற்றிய அறிமுகமும், அதன் தொன்மையை விளக்கும் தேவாரப் பதிகங்களும் இசைக்கப்படுகின்றன. இந்த 2 நாள் சுற்றுலாவில் இன்னும் பல சுவாரசியமான செய்திகள் பேசப்படும். வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இக்கானொளிகள் வெளியாகும். தொடர்ந்து பார்பதற்கு எங்களின் பக்கத்தை subscribe செய்யுங்கள். Facebook : Madhusudhanan Kalaichelvan Instagram : @mads_kalai Twitter : @MadhuKcvn E Mail : [email protected] For information on our upcoming Heritage Tours leave a message in the comments section.

Comment