வளைத்துக் கட்டுதல் முறையில் கொய்யா சாகுபடி | High yield in guava cultivation | Tamil |Athi Tamizhan
#High_yield_in_guava_cultivation#Tamil#Athi_Tamizhan
Welcome to our channel !
இயற்க்கை விவசாயம்,இயற்க்கை மருத்துவம் ,அழிந்து வரும் நம் நாட்டு மாடுகள் மீட்டெடுப்பு, அழிந்து வரும் நம் முன்னோர்களின் பழக்கவழக்கம், மற்றும் படித்த பட்டதாரிகளான எங்களின் இயற்க்கை விவசாய அனுபவம்
organic farming, Natural Medicine, The recovery of our endangered country cows, The custom of our ancestors, Our Natural Agriculture Experience as Educated Graduates
எங்கள் நோக்கம் உங்களுக்கு புடிச்சிருந்தா
please subscribe and support
our channel
in this video!
அனைவருக்கும் வணக்கம் கொய்யா சாகுபடியில் இயற்கை முறையில் மற்றும் வளைத்துக்கட்டுதல் முறையில் சாகுபடி செய்யும் போது நம்மால் குறைந்த செலவில் அதிக மகசூல் எடுக்க முடியும்
கொய்யா சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரை எப்படி செய்வது என்று தெளிவாக இந்த வீடியோவில் நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும் மேலும் இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம உங்க பிரெண்ட்ஸ் எடுக்கும் ஷேர் பண்ணுங்க
தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்/ Contact no:
கொய்யா ஆறுமுகம் -9655950696
Other relative videos!
அடர்நடவு முறையைக் காட்டிலும் வளைத்துக்கட்டுதல் முறையில் மூன்று மடங்கு லாபம் -கொய்யா சாகுபயில் சாதனை
https://youtu.be/4wADbNu7yEE
இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து இயற்க்கை இடுபொருள்களும் குறைந்த விலையில் விற்பனைக்கு.......
https://youtu.be/obABYmpmiNo
ஏக்கருக்கு 4 லட்சம் ரூபாய் லாபம்| கொய்யா சாகுபடி | 4 Lakhs Rs Income in 1 Acre Organic guava |Tamil
https://youtu.be/QL18tBIcusg