Thedi Vandha Thiruvadigal | தேடி வந்த திருவடிகள்
Holy feet of Sri Krishnan & Bhishmacharya to Succeed Mahabharata War | Guru's Holy feet
பாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றிபெறுவதற்கு பின்னாலே பீஷ்மர் கிருஷ்ணருடைய திருவடி - இரண்டு மகான்களின் திருவடி தான் முக்கிய பங்காற்றியது - சாதுக்களின் உலகத்தில் திருவடி தன பெரியது | திருவடியை பிடித்தவன் கரைசேர்ந்தான் | சந்நியாசியின் கால்தூசு
நதி மூலம் ரிஷிமூலம் நாம் பார்க்கத் தேவையில்லை | அப்பா அம்மக்களின் திருவடி , குருவின் திருவடி
திருவடி, தெய்வத்தின் திருவடி, இஷ்டதெய்வத்தின் திருவடி, சரண் புகுவது சரணடைவது | கல் - கால் முளைத்து கால் , நடனமாடுவது , புலன்கள் பார்ப்பதற்கு கண், பேசுவதற்கு வாய், கேட்பதற்கு காது, நுகர்வது மூக்கு. | காலில் விழுந்து வணங்குவது காலின் பெருமை | விஷ்ணு சஹஸ்ரநாமம்ப்பெருமை - பீஷ்மர் | கிருஷ்ணர், துரோபதி கால் கொலுசு திருவடி - ஒருகாரியத்தில் இறங்கும்போது தாழ்வுமனப்பான்மை கூடாது | பீஷ்மர் காலை துதித்த துரோபதி ஆசிர்வதித்தார் , தீர்க்கசுமங்கலியாக இரு | சகுனி
#Holyfeet #திருவடி #பீஷ்மர் #IndraSoundararajan #இந்திராசௌந்தர்ராஜன் #gvijayan #குருவின்திருவடி