கண்ணுக்கு மை அழகு. அதோடு ஆரோக்கியமும் கூட. கண்களில் உண்டாகும் சூட்டை கட்டுப்படுத்தும். குளிர்ச்சியானது. கண்களுக்குள் விழும் தூசுகளை எளிதாக வெளியேற்றும். ஆனால் மைகளை நாம் கடைகளில் வாங்குகிறோம். அவை 100 சதவீதம் இயற்கையானது அல்ல. சிலவற்றில் மெழுகு போன்றவற்றை கலப்பார்கள். இப்போது மை அழியக் கூடாது என்று, நீரினால் அழியாத வண்ணம் கெமிக்கல் கலந்து விற்கிறார்கள். இவை கண்களுக்கு நல்லதல்ல. கண்மை அழியத்தான் செய்யும். அதுதான் இயற்கையானது.
இயற்கையாக கண் மை செய்வதற்கு முக்கியமாக மூன்றே பொருட்கள் தான் தேவை நல்லெண்ணய் விளக்கெண்ணெய் மற்றும் சந்தனம்.
நன் மை கண் மை | Home Made Kan Mai
@KaruveppilaiSamayal
-------------------------------------------------------------------------------------------------------
காஸ் ஸ்டோவ் link 👉 https://amzn.to/36Kqtcz
-------------------------------------------------------------------------------------------------------
Don't forget to follow us on our social media accounts.
Facebook Page: https://bit.ly/2HckZhZ
Instagram: https://bit.ly/2M8pMQr
---------------------------------------------------------------------------------------------------
Telegram App Link - https://t.me/KaruveppilaiSamayalYT
---------------------------------------------------------------------------------------------------
Website - https://karuveppilaisamayal.com/
#karuveppilaisamayal