ஹோட்டல் சுவையில் வெஜ் குருமா | Hotel style Veg kurma in tamil | Side dish Chapati |Tea kadai kitchen
எண்ணெய்=200 ml
சோம்பு =2 ஸ்பூன்
( கல்பாசி - 3 டேபிள் ஸ்பூன்
அண்ணாச்சி பூ - 4
கிராம்பு - 15 Ns.
ஏலக்காய் - 8 Ns.
ஜாதிபத்திரி - சிறிதளவு
லவங்கப்பட்டை - சிறிதளவு
சாதிக்காய் - ½
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்)
⭕⭕ குறிப்பு :- இவை அனைத்தையும் பொடி செய்து பாதி அளவு மட்டும் சேர்க்கவும்.
கருவேப்பிலை = சிறிதளவு
வெங்காயம்=4
மஞ்சள் பொடி= 1/2 tbsp
மிளகாய் வத்தல் = 1 tbsp
பச்சை மிளகாய்=4
தக்காளி=3
காரட்= 2
பட்டர்பின்ஸ் = 1/4 கி
சௌசௌ காய்=1
பின்ஸ் =200 கி
உப்பு= 2 tbsp
உருளைக்கிழங்கு=1/4 கி
(மீடியம் சைஸ் தேங்காய் - ½
வருத்த நிலக்கடலை பருப்பு - 50 கிராம்
முந்திரி பருப்பு - 50 கிராம்)
❌❌ குறிப்பு :- இவை அனைத்தும் தண்ணீர் விட்டு அரைத்து சேர்க்கவும்)))
#vegkuruma #kurma #kurumarecipe #parottakurma #chapatikuruma #chapatisidedish #sidedishrecipe #sidedishforchapathi #chapatikurma #purottakuruma #kurmarecipes #hotelkurma #hoteltastekurma #todaysamayal #teakadaikitchen #tamilcooking #breakfastrecipe #tamil @TeaKadaiKitchen007