How can I overcome the world, like Jesus? / இயேசுவைப் போல, நான் உலகத்தை எவ்வாறு வெல்ல முடியும்?
நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற
போஜனத்திற்காகவே கிரியை நடப்பிக்கிறவர்களின்
அடையாளம் என்ன?
What are the signs of those
who perform work for the sake of the food
that endures unto eternal life?"