MENU

Fun & Interesting

How can we attain the state of a Sithar | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil

Nithilan Dhandapani 27,841 2 years ago
Video Not Working? Fix It Now

-- SUPPORT OUR CHANNEL -- Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369 ▶ Account Details Bank: Axis Bank A/c No.: 9230 1002 7986 414 Branch: Trichy Road IFCS Code: UTIB0000477 Name: Nithilan ▶ Become our Channel Member - https://www.youtube.com/channel/UCK9mjOajamq9dQp-xWLHgHQ/join -- CONNECT -- ▶ Instagram - https://www.instagram.com/the_immortal_ruler ▶ WhatsApp - https://whatsapp.com/channel/0029VaAjHn7HAdNVzWnCYb46 ▶ Telegram - https://t.me/nithilan_dhandapani ▶ Second YouTube - https://www.youtube.com/c/NDTalks ▶ Email I'd - [email protected] திருமந்திரம் - முதல் தந்திரம் பாடல் 123 - 132 அளித்தான் உலகெங்கும் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.   11 வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.   12 சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.   13 முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.   14 இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.   15 சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.   16 தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.   17 எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.   18 மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.   19 பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.   20 Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-1-upathesam/#gsc.tab=0 Read more at: https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-1-upathesam/#gsc.tab=0 #nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal

Comment