MENU

Fun & Interesting

How Do We Know Our Milky Way is a Spiral Galaxy? | Mysteries of Milky Way Galaxy | Mr.GK

Mr. GK 882,283 4 years ago
Video Not Working? Fix It Now

பால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். பால் வழி எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும். Why Planets are ROUND and Galaxies are FLAT ? http://youtu.be/jc7MqhxK7BY Follow me on socialmedia: Facebook: https://www.facebook.com/MrGKTamil Twitter: https://twitter.com/Mr_GK_Tamil Instagram: http://instagram.com/Mr_Gk_Tamil Telegram: https://telegram.me/MrGkGroup #MrGK #MilkyWayGalaxy Mr.GK stands for Mr.General Knowledge.

Comment