MENU

Fun & Interesting

how make to idiyappam full process better to making South Indian rice noodles

Kumudha's samayalarai 181,523 lượt xem 5 days ago
Video Not Working? Fix It Now

#cooking tipsஇடியாப்பம் செய்வது எப்படி இடியாப்பம் குருமா இடியாப்பம் செய்வது எப்படி இடியாப்பம் மாவு செய்வது எப்படி இடியாப்பம் செய்முறை இடியாப்பம் தேங்காய் பால் இடியாப்ப மாவு அரைப்பது எப்படி இடியாப்ப மாவு இடியாப்பம் சைடிஷ் இடியாப்பம் குருமா செய்வது எப்படி idiyappam recipe in Tamil idiyappam idiyappam recipe in Malayalam idiyappam recipe idiyappam side dish recipe in Tamil idiyappam maavu preparation idiyappam side dish idiyappam kurma idiyappam maavu recipe in Tamil#idiyappamrecipeintamil #idiyappammaavu#idiyappamrecipe #ricerecipe #rawricerecipe

நேயர்களுக்கு வணக்கம் இந்த பதிவு ஒரு 22 வயது இளைஞர் இடியாப்பம் செய்து வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்து நாமக்கல் நகரத்தையே கலக்கிக் கொண்டிருக்கிறார். வயதான பெறறோரை தொந்தரவு செய்ய கூடாது என்று தனி ஒரு நபராக தொழில் செய்து அசத்தும் இளைஞர். நாம் அனைவருமே இவரது முயற்சியை பாராட்டி நமது பகுதியில் சிறு குறு தொழில் செய்பவர்களை ஆதரிக்க வேண்டும். அப்போது தான் இன்னும் இது போன்ற நிறைய இளைஞர்கள் தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும்.இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் செல்வராஜ் அவர்களை வாழ்த்தி நாமும் அவரை ஆதரிப்போம்.அவரது தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

இடியாப்பம் செய்வது பற்றி
பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து பின் நிழலில் உலர்த்தவும்.கைகளில் எடுத்து பார்த்தால் ஈரம் இருக்க வேண்டும் ஆனால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்ட கூடாது.அந்த அளவு உலர்ந்த அரிசியை நைசாக அரைத்து நன்றாக உலர்த்தி எடுத்து கொள்ள வேண்டும்.உலர்ந்த அரிசி மாவில் நமக்கு தேவையான மாவை எடுத்து புட்டு மாவு பதத்திற்கு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவை ஆவியில் வேக வைக்க வேண்டும்.வெந்த அரிசி மாவை ஆற விட்டு பின் மறுபடியும் உப்பு தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து இடியாப்ப குழலில் இட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

வீடியோவை பார்த்ததற்க்கு நன்றி 🙏
உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம்.
So like share comment subscribe please 🙏

Comment