Drip irrigation system
சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடுவது எப்படி..?
இந்த வீடியோ வில்
என்ன என்ன உரம் சொட்டு நீர் பாசனத்தில் விடலாம்,
எந்த உரங்கள் விடக்கூடாது .
உரம் செலுத்தும் கருவி (ventury)
எப்படி வேலை செய்கிறது.
எந்த அழுத்தத்தில் வேலை செய்கிறது எத்தனை ஏக்கர் வைத்தல் உரம் இழுக்கும்
என்பது போன்ற விளக்கங்கள் சொல்லி உள்ளேன்.
பிடித்து இருந்தால் like பண்ணுங்க.
உங்க நபர்களுக்கு share பண்ணுங்க.
இந்த பசுமை பண்ணை YouTube channel subscribe பண்ணுங்க.
Thank you.