MENU

Fun & Interesting

கிரகப்பிரவேசம் இப்படி செய்தால் மஹாலட்சுமி குடியிருப்பாள் | How to do Grahapravesham in tamil |House

aanmeega parikaram 350,664 4 years ago
Video Not Working? Fix It Now

#grahapraveshammethod #agnirudranguruji #aanmeegaparikaram பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் ! சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் ..... உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர் வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 7871552851. PLEASE LIKE SHARE AND SUBSCRIBE

Comment