නිෂ්කාසන සහතිකපත් අයදුම් කිරීමේදී අයදුම්පත් අංකයක් නිකුත් නොවී බැංකු ගිණුමෙන් රු:4000/=ක මුදලක් අයවූ අවස්ථාවලදී ඒ සම්බන්ධයෙන් අංක: 0718592990 දරණ දුරකථන අංකයට අයදුම්කරුගේ ජාතික හැඳුනුම්පත් අංකය හෝ විදේශ බලපත්ර අංකය සඳහන් WhatsApp පණිවිඩයක් යොමු කර අයදුම්පත නිවැරදිව යොමු වී ඇද්ද යන්න පරික්ෂා කර ගත හැකිය.
තවද,අයදුම්පත නිවැරදිව යොමු වී නොමැති අවස්ථාවක බැංකු ගිණුමෙන් අඩු වු මුදල නැවත එම බැංකු ගිණුමට බැර කරන ලෙසට කරනු ලබන ඉල්ලීම, ජාතික හැඳුනුම්පත් අංකය සහ අදාල බැංකු කාඩ්පතෙහි අවසන් අංක හතර සහිතව clearance@police.gov.lk දරණ විද්යුත් තැපැල් ලිපිනය වෙත යොමු කිරීමට කටයුතු කරන්න.
தடையகற்றல் பத்திரத்திற்கு ( Police Clearance ) விண்ணப்பிக்கும்போது விண்ணப்பப் பத்திர இலக்கம் வழங்கப்பட்டில்லாத வங்கிக் கணக்கிலிருந்து 4000/= ரூபா அறவீடு செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் அது சம்பந்தமாக 0718592990 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு விண்ணப்பதாரியினுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டிலக்கத்தினைக் குறிப்பிட்டு WhatsApp தகவல் அனுப்பி விண்ணப்பப் பத்திரம் சரியாக அனுப்பப் பட்டுள்ளதாவென பரிசீலித்துப் பார்க்க முடியும்.
மேலும் விண்ணப்பப் பத்திரம் சரியாக அனுப்பப் படாத சந்தர்ப்பத்தில் வங்கிக் கணக்கிலிருந்து குறைக்கப்பட்ட தொகையினை மீளவும் அந்த வங்கிக் கணக்கிற்கு ஒதுக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கை, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் உரிய அட்டையின் இறுதி இலக்கங்கள் நான்கு என்பனவற்றைக் குறிப்பிட்டு clearance@police.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவும்.
In the event of getting an amount of Rs. 4000 debited from the bank account without receiving a reference number when applying for clearance certificates, the applicant can verify whether the application has been duly submitted by sending the applicant's National Identity Card number or passport number through a WhatsApp message to the telephone number, 0718592990.
In case the application is not duly submitted, the payment reversal request should be made by sending an email to clearance@police.gov.lk indicating the National Identity Card number and the last four digits of the relevant debit or credit card.
#policeclarancecertificate #SrilankaPolicereport #OnlinePoliceReport #SrilankanPoliceClearance #police #Newpolicewebsite #srilankapoliceweb #OnlineApply #SLPolicemedia #Policemedia #media #srilankapolice
OUR WEBSITE
👉 https://www.police.lk/ ___________________________________________________________________________
OUR SOCIAL MEDIA
👉 Facebook : https://www.facebook.com/SL-Police-Media-2095754130735409
👉 Twitter : https://twitter.com/SL_PoliceMedia
👉 Tiktok : https://www.tiktok.com/@sl_policemedia
👉 Instagram : https://www.instagram.com/sl_policemedia/ ___________________________________________________________________________
OUR E-SERVICES
👉 Police Clearance :
https://eservices.police.lk/ClearanceCertificate/home.action
👉 Tell Inspector General of Police : https://www.telligp.police.lk/
👉 118 Online Emergency Complaint System : https://118.pubsec.gov.lk/en
👉 Lost Mobile Phones : https://www.ineed.police.lk/