MENU

Fun & Interesting

சிங்கப்பெண்ணாய் மாறு - HOW TO BECOME A CONFIDENT WOMAN | TAMIL TIPS | DEVELOP YOUR CONFIDENCE

Lavanya Jayakumar 22,090 3 years ago
Video Not Working? Fix It Now

WANT TO JOIN ENGLISH MASTERY? Visit LJ Academy: https://learn.lavanyajayakumar.com Contact: [email protected] Phone: +91-82201-29419 (Course enquiries only) ----- லாவண்யா ஜெயக்குமாரின் உலகப்புகழ் பெற்ற TLSRW Framework அடிப்படையில் English Mastery கோர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. English Mastery கோர்ஸ் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகள், அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஐரோப்பா போன்ற 47க்கும் அதிகமான நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. TLSRW = Thinking, Listening, Speaking, Reading, Writing. Thinking: ஆங்கிலத்தில் சிந்திக்கும் திறனை வளர்ப்பது எப்படி? நீங்கள் பேசுவதற்கு முன் சிந்திக்கிறீர்கள். சிந்தனை தமிழில் இருக்கும்போது, பேச்சு ஆங்கிலத்தில் சரளமாக வராது. நிறைய பேர் திக்கி திணறி, போதும்டா சாமி, ஆங்கிலத்துக்கும் எனக்கும் ஒத்து வரவே வராது என்று கற்றலிலிருந்து விலகி ஓடுவது இதனால் தான். எப்படி நீங்கள் ஆங்கிலத்தில் சிந்திக்கும் திறனை படிப்படியாக வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்த moduleல் ப்ராக்டிக்கலான 9 திங்கிங் பயிற்சிகளை அளித்துள்ளேன். Listening: ஆங்கிலத்தில் கேட்கும் திறனை வளர்ப்பது எப்படி? கேட்டல் திறனை வளர்ப்பது, உங்க சிந்திக்கும் திறனை வளர்க்க பெரும்பங்கு உதவுகிறது. நீங்கள் ஆங்கிலத்தில் கேட்கும் திறனை வளர்க்க எதை கேட்க வேண்டும், அதை எந்த கருவிகளை பயன்படுத்தி கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பதை இந்த moduleல் அளித்துள்ளேன். Speaking: ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பது எப்படி? நிறைய பேர் சரியாக ஆங்கிலத்தில் சிந்திப்பார்கள், எழுதுவார்கள், ஆனால் பேச பெரும் பதற்றமும், திண்டாட்டமும் அடைவார்கள். இதற்க்கு காரணம் அவர்கள் muscle memoryஐ வளர்க்காதது தான். செந்தமிழும் நாப்பழக்கம் தானே! அதே மாதிரி தான் ஆங்கிலமும். உங்கள் நாவினை பழக்காவிட்டால் ஆங்கிலம் பேச முயற்சிக்கும் போது தொண்டையிலேர்ந்து வெறும் காத்து தான் வரும். உங்களோட பேசும் திறனை ஊக்குவிக்கவும், பக்குவப்படுத்தவும் ஈஸியான, funஆன, ப்ராக்டிக்கலான 15 பயிற்சிகள் இந்த Moduleல் கொடுத்துள்ளேன். Reading: ஆங்கிலத்தில் படிக்கும் திறனை வளர்ப்பது எப்படி? ஆங்கிலத்தில் படிப்பது உங்க சிந்தனை திறனையும்,எழுதும் திறனையும், பேசும் திறனையும் அதிகளவு பலப்படுத்தும். எனக்கு மிக மிக உதவிய விஷயம் புத்தக வாசிப்பு. ஆங்கிலத்தில் படிப்பது எப்படி, எந்த புத்தகங்களை படிக்க வேண்டும், அதை எப்படி படித்தால் உங்கள் சிந்தனையும், பேச்சும் தெளிவாகும், சரளமாகும் என்பதற்கு இந்த moduleல் 4 பாடங்கள் கொடுத்துள்ளேன். Writing: ஆங்கிலத்தில் எழுதும் திறனை வளர்ப்பது எப்படி? ஆங்கிலத்தில் எழுதுவது உங்களின் ஆங்கிலத்தில் சிந்திக்கும் திறனை பலப்படுத்தும், புதிய வார்த்தைகளை உங்களின் longterm memoryக்கு கொண்டுசெல்லும். உங்களின் எழுதும் திறனை உயர்த்த ஈஸியான, ப்ராக்டிக்கலான 5 பயிற்சிகள் இந்த Moduleல் கொடுத்துள்ளேன். Vocabulary இம்ப்ரூவ் செய்வது எப்படி? ஆங்கிலத்தில் உரையாட TLSRW Framework மிக அவசியம். அதோடு நீங்கள் அறிந்திருக்க வேண்டியது Vocabulary - ஆங்கில வார்த்தைகள். ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் தேவையில்லாத, உபயோகப்படாத வார்த்தைகளை மனப்பாடம் செய்து, அவர்களின் நேரத்தையும், எனர்ஜியையும் வீணடித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்ச காலங்களில் கற்ற வார்த்தைகளை மறந்தும் விடுவார்கள். Time, Energy எல்லாமே வேஸ்ட். நீங்கள் எந்த வார்த்தைகளை கற்க வேண்டும், அதை எப்படி கற்க வேண்டும்.அதை உங்கள் வாழ்நாள் முழுதும் நியாபகம் வைத்துக்கொள்வது எப்படி? - இதைப்பற்றி Vocabulary Development Moduleல் 9 பயிற்சிகள் கொடுத்துள்ளேன். இதை தவிர உங்க accent மற்றும் pronunciationக்கு என்ன செய்யணும், செய்யக்கூடாது என்பதற்கான பயிற்சிகளும், இங்கிலிஷ் பேச வாய திறக்கவே பயமா இருக்கு - இந்த பயம் போக்க என்ன பண்றது, இது மாதிரியான பல கேள்விகளுக்கும் English Mastery கோர்ஸில் விடையிருக்கு. English Masteryயில் இன்றே இணையுங்க. உங்க ஆங்கிலத்தை இம்ப்ரூவ் பண்ணுங்க! ----- English Mastery நமது அகாடமி https://learn.lavanyajayakumar.com -யில் உள்ளது. இந்த English Mastery கோர்ஸில் 12 மணி நேர வீடியோ பாடங்கள், 50 வித உத்திகளாக கொடுக்கப்பட்டுள்ளது. English Mastery கோர்ஸ் fee: ரூ.2,999 கோர்ஸ் அக்சஸ் காலவரையறை: 6 மாதங்கள். நீங்க https://learn.lavanyajayakumar.com -யில், English Mastery கோர்ஸில் உடனே இணையலாம். இணைந்ததும் பாடத்திட்டங்கள் படிக்க ஆரம்பிக்கலாம். ஏதேனும் கேள்விகள் இருந்தால், டீமிற்கு வாட்ஸாப் செய்யுங்க: +91-8220129419. ----- #SpokenEnglish #SpokenEnglishPractice #SpokenEnglishTipsInTamil #SpokenEnglishLavanyaJayakumar #SpokenEnglishCoachingInTamil #SpokenEnglishTrainingInTamil #SpokenEnglishTeachingInTamil #SpeakEnglishFluentlyTips ​#SpokenEnglishThroughTamil #ImproveEnglishCommunicationSkills #BooksToReadToImproveYourEnglish #BooksLavanyaJayakumar #EnglishMasteryLavanyaJayakumar Spoken English Practice Tips And Advice from Lavanya Jayakumar. ----- WATCH THESE VIDEOS NEXT: How To Speak English Fluently | SPOKEN ENGLISH Tips In Tamil [FULL PLAYLIST]: https://www.youtube.com/playlist?list=PLQbedKtzADGdR6igMgZmWwLhUzw3TBCD2 ----- WANT TO JOIN ENGLISH MASTERY? Visit LJ Academy: https://learn.lavanyajayakumar.com Contact: [email protected] Phone: +91-82201-29419 (Course enquiries only)

Comment