MENU

Fun & Interesting

How to check inspect the condition and buy used diesel cars tips and tricks in tamil detailed

Tamil autogarage 20,332 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

காரின் சைலன்சரில் இருந்து வெள்ளை நிற புகை வந்தால் அந்த காரை வாங்க வேண்டாம் , இன்ஜின் டீசல் எரியும் போது அதில் ஆயில் கலப்பதால் வெள்ளை புகை வரும் , கருப்பு பகை வந்தால் டீசல் பில்டர் அல்லது காத்து பில்டரில் அடைப்பு இருக்கலாம் அல்லது டீசல் இன்ஜெக்டரில் பிரச்சினை இருக்கலாம்..

Comment