தோல்வியை எதிர்கொள்வது எப்படி?
நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களும், கர்நாடக இசைப் பாடகி திருமதி.சுதா ரகுநாதன் அவர்களும் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி-தோல்வியின் பாதிப்புகள் குறித்து தங்களது கேள்விகளை முன்வைக்கின்றனர். வெற்றியும் தோல்வியும் உண்மையில் இருக்கிறதா? சத்குருவின் பேச்சு விடை சொல்கிறது!
Find latest updates, photos & information on Isha Tamil Website
http://www.AnandaAlai.com
http://tamil.ishafoundation.org
Click here to subscribe for Sadhguru's latest Youtube Tamil videos
https://www.youtube.com/anandaalai
Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
https://www.facebook.com/IshaFoundationTamil
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
https://twitter.com/IshaTamil