மாட்டு கொட்டகை அமைப்பது எப்படி/how to make cow shed/cow shed/cow shed model/in tamil.
#cowshed #cowshedmodel #cowdairyfarm
Sai magadheeran dairy farm
Gobi
97155 57020
கோபி நம்பியூர் செல்லும் வழியில் அலுக்குளி கிராமத்தில் சாய் மகதீரன் மாட்டு பண்ணையில் அதிக கறவை திறன் கொண்ட hf மாடுகள் விற்பனைக்கு உள்ளன.
அதிக அளவில் hf மாடுகளை வைத்து சிறந்த முறையில் மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
உங்களுக்கு நல்ல தரமான மாடுகள் வாங்க நினைத்தால் சரியான முறையில் நேரில் சென்று மாடுகளை வாங்கி செல்லவும்.
மாடுகளுக்கு சிறந்த முறையில் மாட்டு கொட்டகை அமைப்பது பற்றிய விளக்கம் இந்த பதில் பதிவிட்டுள்ளோம்.
அதேபோல நீங்கள் சாய் மகதீரன் மாட்டு பண்ணையில் மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.
மாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
உங்கள் மாட்டு பண்ணைகளை விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்:78456 45137
நன்றி நண்பர்களே சகோதரிகளே.