#Chefcircle
முள்ளங்கி புளி குழம்பு சுவையாக செய்வது எப்படி|How to make radish tamarind kuzhambu|Mullangi Kulambu
#Radish #kuzhambu
Ingredients:
Radish - 300g
Small onion - 100g
Tamarind - 1 lemon size
Tomato - 2
Green chili - 3
Curry leaves - 1 sprig
Coriander leaves
Sesame oil - 2 tbsp
Mustard seeds - 1/4 tsp
Fenugreek seeds - 1/4 tsp
Urad dal - 1/2 tsp
Cumin seeds - 1 tsp
pepper - 1 tsp
Asafoetida - 1/4 tsp
Turmeric powder - 1/4 tsp
Homemade chili powder - 2 tbsp(kuzhambu milagai Powder)
Jaggery - 1/4 tsp(optional)
Salt to taste
Water as required
தினசரி நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு காய் வகையை கூட்டு,
பொரியல், வதக்கல் என பல முறைகளில் தயாரித்து கூடுதல் பதார்த்தமாக உண்கிறோம்.
காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகையும் இடம்பெறுகிறது. அப்படியான ஒரு கிழங்கு வகை தான் முள்ளங்கி.
இந்த முள்ளங்கியை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்வோம்.
முள்ளங்கி பயன்கள்
மலச்சிக்கல் நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால்
அவதியுறுகின்றனர். தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு
செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
Read more @ https://dheivegam.com/mullangi-benefits-tamil/
Radish is in season, and you shouldn't be missing out on its unique flavor and health benefits.
Aids digestion. Radish is chock full of dietary fiber, which helps with digestion issues. ...
Fights cough and cold. ...
Boosts immunity. ...
Regulates blood pressure. ...
It helps the skin.
Subscribe: http://www.youtube.com/c/ChefCircle?sub_confirmation=1
Follow Us On
Blog : https://www.thechefcircle.com/
Twitter : https://twitter.com/ChefCircle
Google + : https://plus.google.com/b/112332613562628269814/
Instagram: https://www.instagram.com/thechefcircle/
Facebook: https://www.facebook.com/ChefCircleNet
pinterest: https://in.pinterest.com/thechefcircle/
-~-~~-~~~-~~-~-
Please watch: "இப்படி செஞ்சா ரெண்டு மாசம் ஆனாலும் கெடாத தக்காளி ஊறுகாய்|இட்லி தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் "
https://www.youtube.com/watch?v=XcfCJjY1CFM
-~-~~-~~~-~~-~-