#skincare #chemicalhairdye #naturalhairdye #sideeffectsofhairdye #diyhairdye #kadukkaihairdye
இளநரை பிரச்சினை சரிசெய்ய கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தி அதனால் ஏராளமான பக்க விளைவுகளைப் பெறுகிறோம். குறிப்பாக சரும அழற்சி, சருமத்தில் அரிப்பு, சருமப் புற்றுநோய் வரை கொண்டுபோய் விடுகிறது. அதோடு முடியையும் தற்காலிகமாக மட்டுமே நரை மாறி முடி கருப்பாகும். இதற்கு ஒரு தீர்வாக சித்த மருத்துவர் உஷா நந்தினி அவர்கள் இயற்கையான ஹேர் டை எப்படி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம் என்று நம்மிடையே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : https://www.facebook.com/SamayamTamil/
எங்கள் டுவிட்டரை தொடர்க : https://twitter.com/SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/videolist/47344128.cms