அநுர தலைமையில் தமிழ்மொழியில் பாடப்பட்ட தேசியகீதம் I National Anthem Of Sri Lanka (Tamil)
------------------------------------------------------------------------------------
#nationalanthem #Nationalanthemsrilanka #tamil #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #akd #akdinjaffna #nppsrilanka #npp #anurakumaradissanayake
------------------------------------------------------------------------------------
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்தநிலையில், பிரதான சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasrinews/video?sub_confirmation=1
Facebook: https://www.facebook.com/tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.