இது காதலா! Shyam sees Garima looking at something and also that she feels uneasy around Subhathra. Shyam tells Subhathra that he will surely change everyone's mind. Ashwin tells Shyam not to interfere with him and that he will never accept him. கரிமா சுபாத்ராவை கண்டு சங்கடம் சொல்வதைக் ஷ்யாம் கண்டு கொள்கிறான். ஷ்யாம் சுபாத்ராவிடம் தான் அணிவருடைய மனதையும் மாற்றுவதாக கூறுகிறான். அஸ்வின் ஷ்யாமை தன்னுடைய வாழ்க்கையில் இடையே வர முயற்ச்சிக்க வேண்டாமென்று எச்சரிக்கிறான்.