MENU

Fun & Interesting

Incubator in Tamil_chicks_ fridge_குளிர்சாதன பெட்டியில் எப்படி இன்குபெட்டர் செய்யலாம் #AgriTamil

Agri Tamil - அக்ரிதமிழ் 16,927 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

*இப்பதிவில் இன்குபெட்டர் வகைகள் பற்றியும் பழைய குளிர்சாதன பெட்டியில் எவ்வாறு இன்குபெட்டர் செய்யப்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது

*இவரிடம் 50-5000 வரையிலான முட்டைகளை வைக்கும் இன்குபெட்டர் கிடைக்கும்.

*முட்டைகளை கொடுத்தால் வாடகை அடிப்படையில் குஞ்சுகள் பொரித்து தரப்படும்.
அனைத்து விதமான இன்குபெட்டர்களும் சர்வீஸ் செய்து தரப்படும்.

*ஒரு நாள் குஞ்சுகளும் கிடைக்கும் (தாய் கோழி பார்த்து வாங்கிக்கொள்ளலாம்.

#incubators in Tamil
#incubator for egg hatching
#incubator in fridge
#incubator for chick



தொடர்புக்கு :-
M k Incubators and Farms
அரியாகவுடண்டம்பட்டி
இராசிபுரம் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
தொலைபேசி எண் : +919962199097


Suggestions :-
Contact Us:-
What's app : 9488330055
mailtoagritech@gmail.com

Comment