Integrated Farming | ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?அதன் அவசியம், பயன் என்ன? | இயற்கை விவசாயம் #OorKuruvi #ஊர்குருவி
இந்த வீடியோவில் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி? அதற்கு எவ்வளவு இடம் வேண்டும்?, எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் பண்ணை உரிமையாளர் திரு ரமேஷ் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
தொடர்புக்கு...
திரு. ரமேஷ்
மீன் பண்ணை உரிமையாளர்
காயாவூர்
பட்டுக்கோட்டை (வ)
தஞ்சாவூர் (மா) - 614628
+91 7867069727
+91 7010124398
உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492
#IntegratedFarming #ஒருங்கிணைந்த_பண்ணை #இயற்கை_விவசாயம்