@NiagaraSolutions @BERMADWaterControlSolutions
#niagarasitenearme #irrigationautomation #automationvalvenearme #niagaraindia #solenoidvalve #arecanutfarming #bananafarm #mahoganyfarm #automaticvalves #niagaraapplication #compoundwellwaterconsumption #pressuresensor #pressuregauge #pressurereleasevalve #prv #sugarcane #mastercontrolunit #decoder
ஈரோடு மாவட்டம் பவானி காடப்பநல்லூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி திரு பிரனேஷ் அவர்கள் சிவில் இன்ஜினியராக பணிபுரிகிறார். இந்த நிலையில் பூர்வீகமாக உள்ள தன்னுடைய தோட்டத்தில் பாக்கு,வாழை மற்றும் மகாகனி போன்றவை பயிர் செய்துள்ளார். ஆள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி தோட்டத்திற்கு வர முடியாத சூழலை கருத்தில் கொண்டு நீர் பாசனத்திற்கு எளிதான முறை குறித்து தேடி வந்தார். நமது நயாகரா நிறுவனத்தை பற்றி பிரிதொரு நயாகரா விவசாயி மூலமாக கேள்விப்பட்டு நம்மை அணுகினார். தன்னுடைய தோட்டத்தில் ஒரே கிணறு இருப்பதையும் அந்த ஒரு கிணறு மூலமாக 12 ஏக்கர் தோட்டத்திற்கும் நீர் பாய்ச்ச வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த ஒரு கிணற்றிலிருந்து மூன்று பாகங்களுக்கு தனித்தனியாக நீர் பாய்ச்ச வேண்டும் என்றும் விரும்பினார். அந்த ஒரு கிணறும் கூட்டுகிணறாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், அதற்கு தகுந்தார் போல் நமது நயாகரா நிறுவனத்தின் பிரத்தியேகமான பொறியியல் வல்லுநர்கள் நயாகரா அப்ளிகேஷனை பயன்படுத்தி ஒவ்வொருவருக்கும் தனித்தனியான புரோகிராம்களை அமைத்துக் கொடுத்தனர். இதன் வழியாக கூட்டுக்கிணற்று நீரை பகிர்ந்து கொள்ளும் இந்த மூன்று விவசாயிகளும் தனித்தனியான நேரத்தில், தமக்கு தேவையான தண்ணீரை சரியான கால அளவில் எந்தவித சிக்கலும் இன்றி பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம் கூட்டு கிணற்று மூலம் ஏற்படக்கூடிய நீர் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வை நயாகரா நிறுவனம் வழங்கியுள்ளது.
https://wa.me/919842505100?text=Hello%20!%20I%20have%20a%20question%20about%20your%20service.%20can%20you%20please%20help%20me!%3F
Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.
Contact us :
Niagara solutions
SF No: 225/1, VRS Nagar,
Cheran Maanagar,
Vilankuruchi
Coimbatore-641035
Email: [email protected]
PH : +91 9843235100
Tamilnadu, India.
9842505100
[email protected]
www.niagarairrigationautomation.com
For Dealer Inquiry & Support :
+91 9069251000
Toll-free: 1800 313 7100
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statue that might otherwise be infringing. Non-profit ,educational or personal use tips the balance in favor of Fair use.
Music by ahref="https://pixabay.com/users/brotheration_records-30417134/?utm_source=link-attribution&utm_medium=referral&utm_campaign=music&utm_content