Asaivam Vs Saivam | அசைவம் சாப்பிடாதவர்கள் வாழ்க்கையை அனுபவிக்காதவர்களா? | சத்குரு
பொதுவாக, அசைவ உணவு வகைகள் (NonVeg) மிகவும் ருசியானது என்றும், சைவ உணவுகளை (Veg) மட்டுமே சாப்பிடுபவர்களெல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பதில்லை என்றும் மக்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன! இரட்டை எழுத்தாளர்களான சுபா சத்குருவுடன் கலந்துரையாடியபோது, சைவ உணவு பழக்கமுள்ள திரு.பாலா இதுகுறித்து தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை சத்குருவிடம் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கையில் உணவு, ருசி, ஆரோக்கியம் குறித்து நாம் கவனிக்க வேண்டியவற்றை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!
Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
https://www.youtube.com/anandaalai
Find latest updates, photos & information on Isha Tamil Website
https://isha.co/tamil
Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
https://www.facebook.com/SadhguruTamil
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
https://twitter.com/IshaTamil