இஸ்லாம் வரலாற்றில் ரமலான் மாதத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.
இவற்றில் மிக முக்கியமான நிகழ்வு ‘ஃபதா-இ-மெக்கா’ (மெக்கா வெற்றி). அதன் பிறகு அரேபிய தீபகற்பம் ஒன்றிணைந்தது. இஸ்லாம் அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே பரவியது.
இஸ்லாத்தை பரப்புவதில் மெக்கா வெற்றியின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன், இஸ்லாம் தோன்றுவதற்கு முன் மெக்காவுக்கு இருந்த முக்கியத்துவம் என்ன? மெக்கா எப்படி இஸ்லாமியர்களின் புனித நகரமாக மாறியது?
இந்த காணொலியில் விரிவாக பார்க்கலாம்?
#Mecca #Islam #Ramadan
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil