MENU

Fun & Interesting

Islamic Nationalism: மொழியின் பெயரில் பிரிந்த Bangladesh, இப்போது மத தேசியவாத நாடாக மாறுகிறதா?

BBC News Tamil 28,319 20 hours ago
Video Not Working? Fix It Now

Pakistan-ல் இருந்து மொழியின் பெயரில் பிரிந்த Bangladesh; இப்போது இஸ்லாமியவாத நாடாக மாறுகிறதா? வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கு அடித்தளம் வங்காள தேசியவாதம். ஆனால், சமூக காலமாக வங்கதேசத்தில் நிலவி வரும் சூழ்நிலைகள் இஸ்லாமிய தேசியவாதம் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை காட்டுகின்றன. #Bangladesh #Islamic #Nationalism இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil

Comment