அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்மாயீல் அலைஹி வஸல்லம் அவர்களின் வளர்ப்பு, தியாகம், திருமணம் பற்றியும் அவர்களின் தந்தையுடன் சேர்ந்து எப்படி கஃபாவை மறுக்கட்டமைப்பு செய்தார்கள் என்பதைப் பற்றியும் இந்த காணொளியில் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.