MENU

Fun & Interesting

ITஐ விட்டவருக்கு IDLY குடுத்த வெற்றி | MSF

madras street food 602,160 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

தன் பொழுதின் பெரும் பகுதியை தன் IT வேலையே எடுத்துக்கொள்ள தன் குழைந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் நேரம் செலவிட முடியாததால், தன் IT வேலையை விட்டு விட்டு ஆரம்பித்த வீட்டு இட்லி கடையை சென்னை மடிப்பாக்கத்தில் வெற்றிகரமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர் ராஜேஷ் யமுனா தம்பதியர்.
VM Home Made Idly Kadai,
contact: 86103 86203
4th St, Moovarasanpet, Sabapathy Nagar,
Keelkattalai, Chennai, Tamil Nadu 600043.
https://goo.gl/maps/gZFwcuTYH8xRtAd49

Comment